22nd January 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மயிலாடுதுறையில் பாமகவினர் விருப்ப மனு அளிப்பு!

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம். நகராட்சித் தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் கமல்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு, கட்சி வளர்ச்சி மற்றும் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்தாலோசித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, நகர மன்ற தேர்தலில் போட்டியிட பாமகவை சார்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் பழனிசாமியிடம் விருப்ப மனு அளித்தனர். இதில் பாமக மூத்த நிர்வாகிகள் காமராஜ், அன்பழகன், கணேசன், விமல், காசிபாஸ்கரன் மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பாமகவினர் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page