25th January 2022

வைத்தீஸ்வரன்கோவில் டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் 25 குடும்பங்களுக்கு நிவாரணம்.

வைத்தீஸ்வரன்கோவில் டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்துள்ள 25 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. முன்னாள் மண்டல தலைவர் ஜெய்.செந்திகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தீஸ்வரன்கோவில் டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் ஜி.என்.அன்பழகன், மயிலாடுதுறை மாவட்ட கல்விதுறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கண்ணன், முகமது சையத் தாஸின் மற்றும் சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page