3rd December 2021

முன்னோடி முயற்சியாக வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் விநியோகம் நடமாடும் விற்பனையகம்

முதற்கட்டமாக நகர் பகுதியில் மட்டும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன். விற்பனை நடைபெறும். வீடுதேடி வரும் வாகனத்தில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளி விட்டு பொருட்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். பொருட்களை தொடக் கூடாது. மக்களின் வரவேற்பு மற்றும் வணிகர்களின் பங்களிப்பு பொறுத்து வாகனத்தில் மேலும் அத்தியாவசிய பொருட்கள் சேர்க்கப்படும். விற்பனை வாகனம் வருவது பேரூராட்சி விழிப்புணர்வு வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்யப் படும். நடமாடும் சேவை எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்படும்.

Leave a Reply

You cannot copy content of this page