விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் போராட்டம்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் ராஜகோபால், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கண்ணன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்திடவும்; கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிடவும்; 100 நாள் ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக இணைய வழி ஊதியம் நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும்; முழு சுகாதார திட்டம் வட்டார மாவட்ட உறுப்பினர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய வழங்க வேண்டும் ; 100 நாள் வேலைத்திட்ட நிதியை கால தாமதம் இன்றி அனைத்து வட்டாரங்களுக்கும் கொடுத்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page