3rd December 2021

செல்ஃபீ எடுத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட டோர் சுய புகைப்படம் எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி மண்டபம் முன்பு நாகை மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் உலக  மகளிர்  தினத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை ஆட்சியர் இரா. லலிதா, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பளார் என்.ஸ்ரீநாதா , மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் சுயப்படம் எடுத்துக் கொண்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஏற்பாடுகளை, நாகை மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆர். சௌந்தராஜன் தலைமயிலான மகளிர் திட்ட அலுவலர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் செய்திருந்தனர்.

பள்ளியில் மகளிர் தினவிழா: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், பள்ளிக் தலைவர் முருகேசன், தாளாளர் சி.ஆர்.குஞ்சிதபாதம், செயலர் பாஸ்கரன், நிர்வாகச் செயலர் வி. பாஸ்கரன், உறுப்பினர் த. சுப்ரமணியன், கல்வி ஆலோசகர் ஏ.முருகையன், பள்ளி முதல்வர் ஆர். சரவணன் ஆகியோர் பங்கேற்று மகளிரின் சேவை நாட்டுக்குத் தேவை என பாராட்டி வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page