8th December 2021

சென்னையில் இலவச WI-FI : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Creative abstract wireless networking on mobile devices business communication technology concept: color 3D render illustration of modern black glossy touchscreen smartphone with free WiFi connection message on screen in the shopping mall or airport terminal with selective focus bokeh blur effect

சென்னையில் 49 இடங்களில் Wi-Fi வசதியை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகரில் 49 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள Wi-Fi வசதியை (smart city wifi) பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள 49 இடங்களில் 30 நிமிடம் இலவசம் என்றும் பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து ஒடிபி மூலம் இலவச வைஃபை சேவை பெறலாம். 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை மாநகராட்சி இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://chennaicorporation.gov.in/gcc/ என்ற தளத்தில் சென்று பார்க்கலாம்.

மூலக்கடை பேருந்து நிலையம் ,சென்ட்ரல் ரயில்வே நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், அண்ணா சதுக்கம் அருகே டிராபிக் பூங்கா, அம்பத்தூர் பழைய டவர் பூங்கா, அண்ணா நகர் டவர் பூங்கா, மெரினா கடற்கரை எழிலகம் எதிரில், பொதுத்துறை அலுவகம் எதிரில் ,கண்ணகி சிலை அருகில் ,நேதாஜி சிலை அருகில் ,விவேகானந்தர் இல்லம் எதிரில், கலங்கரை விளக்கம் அருகில் ,தியாகராய நகர் ஜீவா பூங்கா ,நடேசன் பூங்கா, அசோக் பில்லர், நங்கநல்லூர் சுதந்திர தின பூங்கா ,திருவான்மியூர் கடற்கரை ,தாமரைக்குளம் பூங்கா பள்ளிக்கரணை உள்ளிட்ட 49 இடங்களில் இலவச வைஃபை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page