3rd December 2021

மயிலாடுதுறையில் சுற்று வட்டார பகுதி காவலர்களுக்கு யோகா பயிற்சி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் அவர்களின் உத்தரவுப்படி, கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு உடல் வலிமை, மன அமைதி மற்றும் நுரையீரல் சம்பந்தமான மூச்சுப்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் டிஎஸ்பி சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், பாலையூர், பெரம்பூர், மணல்மேடு ஆகிய பகுதி காவலர்கள், அனைத்து மகளிர் காவல் நிலையம் பாகசாலை மற்றும் போக்குவரத்து காவலர்கள் என சுமார் நூறுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு யோகக் கலை பயிற்சியை பதஞ்சலி யோகா மாஸ்டர் டி.எஸ்.ஆர்.கணேசன் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.

 

இதில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், மணல்மேடு நிலைய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்..

இப்பயிற்சி மிக அவசியமான ஒன்று மேலும் சரியான நேரத்தில் இப்பயற்ச்சி அளிக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page