25th January 2022

இனி எளிதாக வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் பெறலாம்! பதிவிறக்கம் செய்வது எப்படி?

கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும், எளிதான 3 வழிகள் மூலம் மைகவ் கரோனா ஹெல்ப்டெஸ்க் மூலம் பெறலாம். +91 9013151515 என்ற செல்போன் எண்ணை சேமித்துக் கொண்டு, இந்த எண்ணுக்கு கோவிட் சர்டிபிகேட் என்று டைப் செய்துஅனுப்ப வேண்டும். உடனடியாக சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
1. +91 9013151515 என்ற எண்ணை செல்போனில் சேவ் செய்து கொள்ள வேண்டும்
2. இந்த எண்ணுக்கு covid certificate என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.
3. அதன்பின் உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி(OTP) எண்ணை பதிவு செய்தால் சான்றிதழ் கிடைத்துவிடும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். சசிதரூர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘ ஒரு விஷயத்தை அரசாங்கம் சரியாகச் செய்தால் அதை ஆதரித்திருக்கிறேன், பாராட்டியிருக்கிறேன். கோவின் விமர்சனத்தைப் பொறுத்தவரை, மத்தியஅரசு ஏதோ பெரிதாகச் செய்திருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஓடிபி எண் வரும். அதன்பின் வாட்ஸ்அப் மூலம் சான்றிதழைப் பெறலாம். எளிதானது வேகமானது’எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 50.68 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 55.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Source : www.hindutamil.in

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page