மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வளர்ச்சி அலுவலர் (நபார்டு) அனிஷ்குமார்,மாவட்ட மேலாளர் (நபார்டு) விவேக் ஆனந்த், முதன்மை மண்டல மேலாளர் ரவிசங்கர் சாகோ, முன்னோடி வங்கி மேலாளர் .லியோ ஃபாண்டின் நாதன், மாவட்ட திட்ட அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம்! வேல்முருகன், தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வகுமார், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநர் சரவணன் உள்ளனர்.