Recent Stories

செய்திகள்

மயிலாடுதுறையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தேசிய பெண் குழந்தைகள் தினம் விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக யோகா செய்து காண்பித்த மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கினார்.
செய்திகள்

மயிலாடுதுறையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டிடங்கள் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 7 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி
செய்திகள்

மயிலாடுதுறையில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி தொடங்கியது

மயிலாடுதுறை மாவட்டம், ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரியில்  பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.

Editors Choice

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை புத்தக காட்சி நடைபெற உள்ளது.என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்து உள்ளார்.

இன்றைய ராசி பலன்கள் – ஜனவரி 18 – 2025 சனிக்கிழமை

மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் விருத்தி அடைவீர்கள். அன்புடன் பேசி காதலியயை அரவணைப்பீர்கள்.

மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை அருமை முதியோர் இல்லத்தில் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை அருமை முதியோர் இல்லத்தில் காசநோய் நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(2)

மயிலாடுதுறை(89)

செய்திகள்(204)

செய்திகள்(1)

கோவில் வரலாறு(6)