மயிலாடுதுறை

162 Articles

இன்றைய ராசி பலன்கள் – டிசம்பர் 2 – 2024 திங்கட்கிழமை

மேஷம் வியாபாரத்தில் கடுமையாக உழைத்து நல்ல லாபம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை அடைவீர்கள்.