By AdminMarch 26, 2025 தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ‘WTT ஸ்டார் கன்டென்டர் 2025’ டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தி, பயிற்சி ஆட்டத்தை பார்வையிட்டார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (25.3.2025) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 'WTT ஸ்டார் கன்டென்டர்