மயிலாடுதுறையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.