கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும், நாளைமறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு தமிழ் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் கணிப்பு