திமுக – தேமுதிக கூட்டணி 2026: ஒரு புதிய அரசியல் கணக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தினார். தேமுதிக தொடங்கப்பட்ட 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு, திமுகவுடன் அந்தப் கட்சி கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. February 19, 2026
மயிலாடுதுறையில் களைகட்டிய 2-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி. ஏராளமான நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு. February 14, 2026