மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி தீயணைப்பு பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டடத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்கலந்து கொண்டர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மணிக்கிராமம் கிராமத்தில் பூம்புகார் தீயணைப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டடத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் .ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்