மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் சீர்காழி வட்டம் திட்டை கிராமத்தை சேர்ந்த மாணவி செல்வி ஆஷா அவர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.16 ஆயிரம் மதிப்பிலான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி அவர்கள், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா அவர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி உள்ளனர்.

Play Video