மயிலாடுதுறையில் நாளைக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளது .

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மூன்றாவது கட்டமாக தொடங்கியிருக்கிறது. டிசம்பர் 10, 11, 12 மூன்று நாட்களில் தென் தமிழகமான நாகை , திருவாரூர் , தஞ்சாவூர் , கடலூர் , மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைத்துறை அறிவித்துள்ளது . இதனை முன்னிட்டு நாளை இந்த ஐந்து ஆரஞ்சு அலர்ட் தரப்பட்டுள்ளது .