மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை,  விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.