புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு NGO சார்பில் வரவேற்பு.

புதிதாக பதவியேற்றுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த்.I.A.S அவர்களை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் -மாவட்டம் 324F சார்பில் வட்டாரத் தலைவர் Lion.Er.MG.சுகுமாரன், Lion.M.C.K.மகாவீர் சந்த் ஜெயின்,Lion.துரை ராஜ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் Lion.V.கிரிஜா விஸ்வநாதன், மண்டல ஒருங்கிணைப்பாளர் MJF.Lion.சாருபாலா மற்றும் அறம் செய் அறக்கட்டளையின் தலைவர் இராகவ.சிவகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அவர் தம் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.