4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்; இதேபோல சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் டிச.18ம் தேதி கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Play Video