மயிலாடுதுறையில் மாநில அளவிலான குத்துசண்டை போட்டி தொடங்கியது

மயிலாடுதுறை மாவட்டம், ஏ.ஆர்.சி விஸ்வநாதன் கல்லூரியில்  பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.