மயிலாடுதுறையில் மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வகுப்பு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.