மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் திறந்த வெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள நெல்லினை இருப்பு கிடங்கிற்கு நகர்வு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.