மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். உடன் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார் அவர்கள் உள்ளனர்.