பெங்களூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கிட்டூர் ராணி சென்னம்மா உள்விளையாட்டு அரங்கில் 07.12.2025 அன்று நடைபெற்றது. இப் போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சார்ந்த ஸ்ரீ நிரஞ்சன் 2 தங்கம், அருண்பிரியா 1 தங்கம் 1 வெள்ளி, ஹரிவர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் மற்றும் தர்ஷன் 1 வெள்ளி 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், தலைமை பயிற்சியாளர் சென்சாய் கராத்தே கதிரவன் அவர்களையும் அகில கர்நாடகா ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளர் பார்கவ ரெட்டி, பெங்களூர் பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர் மோசஸ் பீட்டர் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.
Top News
-
மயிலாடுதுறை கடலில் புதிய எண்ணெய் கிணறுகள் திட்டம்: “தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது!” – வேல்முருகன் வலியுறுத்தல்
-
மயிலாடுதுறை கடலோரத்தில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் திட்டம்: அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
-
மயிலாடுதுறை: பள்ளியில் கழிப்பறை இருந்தும் காவிரி படுகையை நாடும் மாணவர்கள் – அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை!
-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
-
மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு நற்செய்தி: ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?


