கூண்டோடு அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

சீர்காழி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்தனர்.அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் அம்மா பேரவை மாநில துணைச்செயலாளர் மார்கோனி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Play Video