மயிலாடுதுறையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட மகாதான தெருவில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.