மயிலாடுதுறை அருகே உள்ள கடக்கம் பெரம்பூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் என அப்பகுதி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.