மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் குவாத்ரா  பதவிக்காலம் ஜூலை 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில்,  தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக உள்ள   விக்ரம் மிஸ்ரி ஜூலை 15-ம் தேதி முதல் புதிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கபட்டுள்ளார்.