காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நெல்லை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பு கடுமை!

நெல்லை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பு கடுமை!

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து, நெல்லை மாநகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தல்.