தென் மத்திய இரயில்வே துறையில் அப்ரண்டிஸ் வேலை – 2801 காலியிடங்கள் || தேர்வு கிடையாது.. மார்க் வைத்து வேலை! SCR Recruitment 2026

SCR Recruitment 2026: தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.04.2026-க்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணிக்கான கல்வித் தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர முக்கியத் தகவல்கள் குறித்த முழுமையான விவரங்களை விரிவாகக் கீழே காணலாம்.

SCR Recruitment 2026

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்தென் மத்திய ரயில்வே
(South Central Railway)
காலியிடங்கள்2801
பணிகள்அப்ரண்டிஸ் (Apprentice)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி11.04.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
http://www.scr.indianrailways.gov.in/

1. காலியிடங்களின் விவரம் (Trade Wise Vacancies)

பணி விவரம் (Trade)மொத்த காலியிடங்கள்
எலக்ட்ரீஷியன் (Electrician)1258
பிட்டர் (Fitter)539
ஏசி மெக்கானிக் (AC Mechanic)251
வெல்டர் (Welder)202
கோபா (COPA)181
டீசல் மெக்கானிக் (Diesel Mechanic)105
எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic)88
மெஷினிஸ்ட் (Machinist)54
இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் (Industrial Electronics)33
பெயிண்டர் (Painter)32
MMTM24
தச்சர் (Carpenter)22
மோட்டார் மெக்கானிக் (Motor Mechanic)12
மொத்தம்2801

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RRC SCR Recruitment 2026 கல்வித் தகுதி

பதவியின் பெயர்கல்வித் தகுதி
அப்ரண்டிஸ் (Apprentice)10-ஆம் வகுப்பு / SSC-ல் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் (Trade) ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

RRC SCR Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்

வகைவயது வரம்பு
குறைந்தபட்ச வயது15 ஆண்டுகள்
அதிகபட்ச வயது24 ஆண்டுகள்

வயது தளர்வு (Relaxation):

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC (NCL): 3 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwD): 10 – 15 ஆண்டுகள் வரை (பிரிவைப் பொறுத்து)

SCR Recruitment 2026 சம்பள விவரங்கள்

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SCR Recruitment 2026 தேர்வு செயல்முறை

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் மெரிட் பட்டியல் (மதிப்பெண் அடிப்படையில்) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SCR Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்பொது/OBC பிரிவினருக்கு – ₹100
கட்டண விலக்குபெண்கள், SC/ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (Online)

முக்கிய தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 12.03.2026
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் தேதி: 11.04.2026

SCR Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.03.2026 முதல் 11.04.2026 தேதிக்குள் http://www.scr.indianrailways.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here