10வது தேர்ச்சி போதும்…மத்திய அரசு மெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலை – 43 காலியிடங்கள் || மாதம் ரூ.21,500 சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்! MFL Recruitment 2026

MFL Recruitment 2026: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (Madras Fertilizers Limited – MFL), சென்னை மணலியில் உள்ள அதன் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, டெக்னீஷியன் (Technician), டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee) மற்றும் ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant) ஆகிய மூன்று விதமான பதவிகளில் மொத்தம் 43 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 05.04.2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

MFL Recruitment 2026

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Madras Fertilizers Limited (MFL)
மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (எம்.எஃப்.எல்)
காலியிடங்கள்43
பணிகள்டெக்னீஷியன் (Technician)
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee)
ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி05.04.2026
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://madrasfert.co.in/resources/recruitment/

MFL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்

மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் (Post Name)காலியிடங்கள்
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee)38
டெக்னீஷியன் (Technician)03
ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant)02

MFL Recruitment 2026 கல்வித் தகுதி

மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் பணியிடங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

v

பதவியின் பெயர் (Post Name)கல்வித் தகுதி (Qualification)
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee)Diploma (Chemical / Mechanical / Electrical / Instrumentation) – 2024 or 2025 pass outs only
டெக்னீஷியன் (Technician)SSLC with 3 years experience in Rigging (OR) ITI Welding with SSLC
ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant)Any Degree with Typewriting & Shorthand (OR) Diploma in Commercial/Modern Office Practice

MFL Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்

மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்

பிரிவு (Category)வயது தளர்வு (Relaxation)
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (General / EWS)10 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
PwBD (SC / ST)15 ஆண்டுகள்

சம்பள விவரங்கள்

மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் பணியிடங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் (Post Name)மாதச் சம்பளம்
டெக்னிக்கல் அசிஸ்டண்ட் ட்ரைனி (Technical Assistant Trainee)₹24,500/-
டெக்னீஷியன் (Technician)₹21,500/-
ஜூனியர் செக்ரட்டரி – அசிஸ்டண்ட் (Junior Secretary – Assistant)₹22,500/-

தேர்வு செயல்முறை

மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (Computer Based Test – CBT), திறன் தேர்வு / தொழில்முறைத் தேர்வு (Skill / Trade Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

  • SC / ST / Ex-Servicemen / PWD: கட்டணம் கிடையாது (No Fee).
  • மற்ற பிரிவினர் (Others): ₹500/-.

MFL Recruitment 2026 முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.04.2026

MFL Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:

மெட்ராஸ் உர நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.03.2026 முதல் 05.04.2026 தேதிக்குள் https://madrasfert.co.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here