JIPMER Data Entry Operator Recruitment 2026: மத்திய அரசின் கீழ் புதுச்சேரியில் இயங்கி வரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), தற்போது காலியாக உள்ள Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
JIPMER Data Entry Operator Recruitment 2026
JIPMER Data Entry Operator Recruitment 2026 கல்வித் தகுதி
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
| பணியின் பெயர் | கல்வித் தகுதி |
| டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) | BCA / B.Tech (Biotech) / B.Sc (Nursing) – (3 அல்லது 4 ஆண்டுகள் இளங்கலை பட்டம்) |
JIPMER Recruitment 2026 வயது வரம்பு விவர
- சுயவிவரக் குறிப்பு (Updated CV/Resume)
- பிறப்புச் சான்றிதழ் (Proof for Date of Birth)
- இருப்பிடச் சான்று (Proof of Residence – Aadhaar/Voter ID)
- கல்வித் தகுதி சான்றிதழ்கள் (SSLC, HSC, Degree Certificates)
- பணி அனுபவச் சான்றிதழ் (Experience Certificates – இருந்தால்)
முக்கிய குறிப்பு: நேர்காணலுக்குச் செல்லும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் உங்களிடம் உள்ளதா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) |
| காலியிடங்கள் | 01 |
| பணிகள் | டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) |
| விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் மூலம் |
| நேர்காணல் தேதி: | 08.04.2026 |
| பணியிடம் | புதுச்சேரி |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://jipmer.edu.in/
JIPMER Data Entry Operator Recruitment 2026 காலிப்பணியிடங்கள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |


