சீர்காழி (தனி) தேர்தல் முடிவுகள் 2026: நான்காம் சுற்றில் திமுக கூட்டணி முன்னிலை!

சீர்காழி (தனி) தேர்தல் முடிவுகள் 2026: நான்காம் சுற்றில் திமுக கூட்டணி முன்னிலை!

சீர்காழி | மே 4, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கியமான சீர்காழி (தனி) சட்டமன்றத் தொகுதியின் நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.

நான்காம் சுற்று வாக்கு விவரங்கள்:

நான்காம் சுற்று முடிவில், மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் (திமுக கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

  • செந்தில் செல்வன் (மதிமுக) – 12,979 வாக்குகள்
  • சக்தி (அதிமுக) – 12,636 வாக்குகள்
  • கோபிநாத் (த.வெ.க) – 10,885 வாக்குகள்
  • சுபாஸ் (நாம் தமிழர் கட்சி) – 1,198 வாக்குகள்

தற்போதைய முன்னிலை நிலவரம்:

நான்காம் சுற்று முடிவில், மதிமுக (திமுக கூட்டணி) வேட்பாளர்
அதிமுக வேட்பாளரை விட 343 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

சீர்காழி தொகுதியில் கடும் போட்டி நிலவி வருவதால், அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் உடனடி தேர்தல் அப்டேட்களுக்கு மயிலை குரு (Mayilai Guru) இணையதளத்துடன் இணைந்திருங்கள்.