மயிலாடுதுறை தேர்தல் முடிவுகள் 2026: நான்காம் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை!
மயிலாடுதுறை | மே 4, 2026
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கியமான மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியின் நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.
நான்காம் சுற்று வாக்கு விவரங்கள்:
நான்காம் சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
- ஜமால் முகமது யூனிஸ் (காங்கிரஸ்) – 14,915 வாக்குகள்
- பழனிச்சாமி (பாமக) – 13,253 வாக்குகள்
- ஹாரூன் ரஷீத் (தவெக) – 8,462 வாக்குகள்
- காசிராமன் (நாம் தமிழர் கட்சி) – 1,267 வாக்குகள்
தற்போதைய முன்னிலை நிலவரம்:
நான்காம் சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர்
பாமக வேட்பாளரை விட 1,662 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மயிலாடுதுறை தொகுதியில் கடும் போட்டி நிலவி வருவதால், அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும் உடனடி தேர்தல் அப்டேட்களுக்கு மயிலை குரு (Mayilai Guru) இணையதளத்துடன் இணைந்திருங்கள்.


