பூம்புகார் தேர்தல் முடிவுகள் 2026: ஐந்தாம் சுற்றில் அதிமுக முன்னிலை!

பூம்புகார் தேர்தல் முடிவுகள் 2026: ஐந்தாம் சுற்றில் அதிமுக முன்னிலை!

பூம்புகார் | மே 4, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கியமான பூம்புகார் சட்டமன்றத் தொகுதியின் ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐந்தாம் சுற்று வாக்கு விவரங்கள்:

ஐந்தாம் சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் முன்னிலை பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

  • பவுன்ராஜ் (அதிமுக) – 17,498 வாக்குகள்
  • நிவேதா முருகன் (திமுக) – 14,338 வாக்குகள்
  • விஜயாலயன் (தவெக) – 12,489 வாக்குகள்
  • இளைய நகுலன் (நாம் தமிழர் கட்சி) – 1,325 வாக்குகள்

தற்போதைய முன்னிலை நிலவரம்:

ஐந்தாம் சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர்
திமுக வேட்பாளரை விட 3,160 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பூம்புகார் தொகுதியில் கடும் போட்டி நிலவி வருவதால், அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் உடனடி தேர்தல் அப்டேட்களுக்கு மயிலை குரு (Mayilai Guru) இணையதளத்துடன் இணைந்திருங்கள்.