அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறி, மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், “முதலமைச்சராகலாம்” என்ற கனவில் இருந்த ஓ.எஸ். மணியன், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆகக்கூடாது என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் தோல்வியடையும் வேட்பாளர்களை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
Top News
-
உட்கட்சி பூசல்: அ.தி.மு.க. நிர்வாகி ராஜினாமா!
-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் முதல் நாள் வேட்புமனு தாக்கல்
-
சீர்காழி தேர்தல் வேட்பாளர் அறிவிப்பால் அதிருப்தி: முன்னாள் எம்.எல்.ஏ பி.வி.பாரதி விலகல்!
-
“ரத்ததானம் செய்வோம்… உயிர் காப்போம்!” சீர்காழியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்.
-
மயிலாடுதுறை மாவட்டம்.


