முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.