Headlines
-
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் பயிற்சி வகுப்பு – “சூரிய ஒளி நிறுவல்” வரும் 25.03.2025 – 27.03.2025 தேதி நடைபெற உள்ளது.
-
FIDE உலக ஜூனியர் சதுரங்க சாம்பியனுக்கு ரூ.20 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை
-
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 37 மாவட்டங்களைச் சேர்ந்த 565 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார்
-
மாநில திட்டக் குழுவின் ஆறாவது கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சரும், மாநில திட்டக் குழுவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
-
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் “காலநிலை வீரர்கள்” திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பசுமை உட்கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்திய பள்ளிகளுக்கு பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.