மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நண்டலாறு நீரொழிங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் காஞ்சிவாய் கிராமத்தில் நண்டலாறு நீரொழிங்கியில் நீரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆகாய தாமரை அகற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்கள்

Play Video