கர்நாடகாவில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

கர்நாடகாவில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நெரிசல் மிகுந்த பகுதிகளில் முகக்கவசம் அணிவது அவசியம்.
கர்நாடகாவில் HMPV வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்.