🎟 மதுரை சித்திரை திருவிழா – மீனாட்சி திருக்கல்யாண சிறப்பு அனுமதி சீட்டுகள் விநியோகம்!

📅 திருக்கல்யாண தேதி: மே 8
📍 இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

🙏 பக்தர்களுக்கான சிறப்பு அனுமதி சீட்டுகள்:

  • ₹200 சீட்டு – 3,000 பேர் வரையிலான அனுமதி

  • ₹500 சீட்டு – 2,000 பேர் மேல் அனுமதி

💻 ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, சிறப்பு பாஸ் வழங்கப்படும்.

🏢 சிறப்பு மையம் அமைந்த இடம்:
மதுரை மேல சித்திரை வீதி – பிர்லா விடுதி

இந்த பாஸ் மூலம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நெருக்கமாக காண வாய்ப்பு பெறுவார்கள்.