மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்

(29-11-2024) இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்,  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 29) அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.