மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சுவர் சேதம்..!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டை பிரதான மதில் சுவற்றிற்கு முன்பாக உள்ள தடுப்பு சுவற்றின் சிறு பகுதி உடைந்து விழுந்து சேதம், கோட்டைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கருங்கல் கல் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

Play Video