சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியீடு

 

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன; பிடிபட்ட 3 பேரில் ஒருவர் நேற்று (மார்ச் 25) போலீஸ் என்கவுன்ட்டரில். கொல்லப்பட்டார்