தவெக வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுக் கட்சிகளில் இருந்து புதிதாக வந்த சிலருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் விஜய், இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும், 3 முதல் 5 தொகுதிகளில் இந்த மாற்றம் இருக்கும் எனவும் பிரபல தனியார் TV செய்தி வெளியிட்டுள்ளது. பட்டியலை இன்று அல்லது நாளைக்குள் இறுதி செய்து விஜய் அறிவிக்க உள்ளாராம்.
Top News
-
சீர்காழியிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!
-
தவெக வேட்பாளர்கள் மாற்றம்.. விஜய் அறிவிக்கிறார் உள்ளடக்க:
-
பெற்றோர்களின் கவனத்திற்கு! தனியார் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை இலவசமாகச் சேர்க்க ஓர் அரிய வாய்ப்பு.
-
உட்கட்சி பூசல்: அ.தி.மு.க. நிர்வாகி ராஜினாமா!
-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் முதல் நாள் வேட்புமனு தாக்கல்


