மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் விளநகர்பெரியக்குளம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவது குறித்து

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் விளநகர்பெரியக்குளம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா அவர்கள், மஞ்சுளா அவர்கள் உள்ளனர்.