விளையாட்டு

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவூர் கீர்த்திவாசர் வீரடேஸ்வரர் கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு ட்ரோன் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ‘WTT ஸ்டார் கன்டென்டர் 2025’ டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தி, பயிற்சி ஆட்டத்தை பார்வையிட்டார்.