மயிலாடுதுறையில் கோடை பயிற்சி முகாம் – 2025!

🏕️ மயிலாடுதுறையில் 2025 கோடை பயிற்சி முகாம்!

2025-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கோடை பயிற்சி முகாம், மயிலாடுதுறையின் ராஜன்தோட்டம் சாய் விளையாட்டரங்கில் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை நடக்க இருக்கிறது.

இந்த முகாமில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

தகவலுக்கு தொடர்பு: 📞 7401703459
இதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.